முத்தமிழ் சங்கமம் 2019, Bannari Amman Institute of Technology, Cultural Festival, Erode, Tamil Nadu, 16th March 2019

Event Name
முத்தமிழ் சங்கமம் 2019

Category
Cultural Festival

Organiser
Bannari Amman Institute of Technology

Location
Erode, Tamil Nadu

Event Dates
16th March 2019

Event Details:

மதிப்பிற்குரியீர்,

வணக்கம்.

"முப்பால் கலந்த
முத்தமிழை

முச்சங்கம்
தொடுத்த முதிர்தமிழை

நாளும் சுவைத்து மகிழ்ந்திடினும்

முத்தமிழ் சங்கம நிகழ்வதனில்

விருந்தாய்
சுவைக்கும் தமிழழகே!"

வருகிற பங்குனி மாதம் ௧, ௨ ஆம் தேதிகளில் (மார்ச் 16,2019) பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில், "முத்தமிழ் மன்றம்" நிகழ்த்தும் "முத்தமிழ் சங்கமம் " விழா கொண்டாடப்பட இருக்கிறது. இயல்,இசை,நாடகம் உட்பட பற்பல தமிழர் கலைகளையும் சிறப்பித்துப் போற்றும் வகையில் அனைத்து கல்லூரிகளுக்கும் இடையிலான கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப் பட உள்ளன. தமிழ்க் குடும்பங்கள் சங்கமித்து மகிழும் இந்நன்னாளில், தங்கள் கல்லூரியின் மாணவர்களை போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவித்தும், அனுமதி வழங்கியும் எங்கள் விழாவினை சிறப்படையவைக்குமாறு தமிழன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நிகழ்வு மற்றும் போட்டிகள் பற்றிய கூடுதல் புரிதலுக்கு , கீழ் இணைக்கப் பெற்றிருக்கும் சுவரொட்டியையும், விதிமுறை புத்தகத்தையும், வலைதள இணைப்பையும் பார்க்கவும்.

நன்றி,
இப்படிக்கு,
முத்தமிழ் மன்றம்

வலைதள இணைப்பு:
http://sangamam.gq/

For more Information please visit

Add to Calendar 2019-03-16 09:00 AM 2019-03-16 05:00 PM முத்தமிழ் சங்கமம் 2019
மதிப்பிற்குரியீர்,

வணக்கம்.

"முப்பால் கலந்த
முத்தமிழை

முச்சங்கம்
தொடுத்த முதிர்தமிழை

நாளும் சுவைத்து மகிழ்ந்திடினும்

முத்தமிழ் சங்கம நிகழ்வதனில்

விருந்தாய்
சுவைக்கும் தமிழழகே!"

வருகிற பங்குனி மாதம் ௧, ௨ ஆம் தேதிகளில் (மார்ச் 16,2019) பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில், "முத்தமிழ் மன்றம்" நிகழ்த்தும் "முத்தமிழ் சங்கமம் " விழா கொண்டாடப்பட இருக்கிறது. இயல்,இசை,நாடகம் உட்பட பற்பல தமிழர் கலைகளையும் சிறப்பித்துப் போற்றும் வகையில் அனைத்து கல்லூரிகளுக்கும் இடையிலான கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப் பட உள்ளன. தமிழ்க் குடும்பங்கள் சங்கமித்து மகிழும் இந்நன்னாளில், தங்கள் கல்லூரியின் மாணவர்களை போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவித்தும், அனுமதி வழங்கியும் எங்கள் விழாவினை சிறப்படையவைக்குமாறு தமிழன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நிகழ்வு மற்றும் போட்டிகள் பற்றிய கூடுதல் புரிதலுக்கு , கீழ் இணைக்கப் பெற்றிருக்கும் சுவரொட்டியையும், விதிமுறை புத்தகத்தையும், வலைதள இணைப்பையும் பார்க்கவும்.

நன்றி,
இப்படிக்கு,
முத்தமிழ் மன்றம்

வலைதள இணைப்பு:
http://sangamam.gq/
Bannari Amman Institute of Technology, Erode, Tamil Nadu 1440

Events List in முத்தமிழ் சங்கமம் 2019, Erode:

01 செந்தமிழ் செல்வன்
செல்வி
02 சொற்கணைத் தொடு
03 சிந்தனைச் சிற்பி
04 சித்திரம் பேசுதடி
05 பாரதம்
06 கிராமிய நடனம்
07 மௌன நாடகம்
08 மூன்றாம் தமிழில் பேசு ( நாடகம்)
09 பேசும் படம்
10 கருத்தரங்கம்
11 வார்த்தை நயம்

Workshops in Erode:

இல்லை

Paper Presentation Topics:

1 தமிழரின் முற்போக்கு அறிவியல்
2 தமிழ் இனமும் தொல்லியலும்

முத்தமிழ் சங்கமம் 2019 Fest Guests:

க. சுமதி
வழக்கறிஞர்-பேச்சாளர்
உயர்நீதி மன்றம்
சென்னை

Last Dates for Registration:

16-03-2019

முத்தமிழ் சங்கமம் 2019 Registration Fees :

150 ரூ

Accommodation:

மதிய உணவு மட்டும் +
ஸ்னாக்ஸ்

How to reach Bannari Amman Institute of Technology, Erode:

Alathukombai - Post Sathyamangalam - 638 401 Erode District, Tamil Nadu, India

Popular Colleges

subscribe to get Event updates - 70000+ subscribers

Or use your account on Knowafest

Error message here!

Show Error message here!

Forgot your password?

Lost your password? Please enter your email address. You will receive a new password.

Back to log-in

Close